தமிழ்நாடு - பாதுகாப்பு உற்பத்திக்களுக்கான இலக்கு

தொலைநோக்கு

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிற்துறை தேவைகளுக்கான தொழில் முதலீடு செய்வதற்கும், புதுமைகளை ஏற்படுத்துவதற்கும், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்கும், உலகம் முழுமைக்குமான (சர்வதேச) பாதுகாப்பு உற்பத்திக்களுக்கான இலக்காக தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தை உருவாக்குவதாகும்.

குறிக்கோள்

  • ஆற்றல்மிகு வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை (A&D) உற்பத்தி சூழல் மண்டலத்தை உருவாக்குதல்
  • உலகம் முழுமைக்குமான (சர்வதேச) வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை (A&D) ஓஇஎம்-கள் (OEMs) மற்றும் அடுக்கு-1/2 (Tier-1/2) தொழிற்சாலைகளின் கூடமாக தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தை நிலை நிறுத்துதல்
  • உலகம் எங்கும் இருக்கும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு (A&D) தொழில்துறைக்கான தேவைகளை நிறைவு செய்வதற்கேற்றவாறு மாநிலத்தின் மனித மூலதனத்தை திறன்படுத்துதல்

குறிப்பிட்ட சேவை நோக்கங்கள்

  • Defence Aircraft
  • Artillery Guns
  • Helicopters
  • Combat Vehicles
  • Submarines
  • Commercial Aircraft / MRO
  • Missiles and Rockets
  • APVs
  • Vehicles
  • Satellites
  • Warship

முனையம்

முதலீடுகள்

0 Cr
முன்மொழியப்பட்ட முதலீடு
as on 03 Nov 2022
0
தொழிற்சாலைகளின் எண்ணிக்கை
 
0 Cr
முதலீடு
as on 03 Nov 2022
 
Our Services

சேவைகள்

எங்கள் பங்குதாரர்களின் நம்பிக்கை

 

தீபக் NG

நிர்வாக இயக்குனர், Dassault Systemes India
இந்திய பாதுகாப்புக் வழித்தடம் மற்றும் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பில் தமிழ்நாடு தலைமை வகிக்கிறது. “இந்த கூட்டாண்மை முப்பரிமாண (3டி) வடிவமைப்பு மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதின் ... Read More

அலோக் நந்தா

CEO – GEITC & CTO, GE South Asia
 
இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து திறனை கட்டமைக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் ஜிஇ (GE Aerospace) ஏரோஸ்பேஸ் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. ஆராய்ச்சி, வளர்ச்சி, தொழில் துறை ஒத்துழைப்பு மற்றும்... Read More
 

பங்குதாரர்கள்

Partners