தமிழக அரசின் நியமிக்கப்பட்ட நிறுவனங்களான டிட்கோ, சிப்காட் மற்றும் சிட்கோ (TIDCO ,SIPCOT & SIDCO) ஆகியவற்றின் மூலம் மேம்பட்ட நிலங்களை டி.என்.டி.ஐ.சி. வழங்குகிறது. இந்த மூன்று நிறுவனங்களும் தொழில் பூங்காக்களை உருவாக்கியுள்ளன. TNDIC முனையங்களில் பட்டியலிடப்பட்ட ஏதேனும் பூங்காக்களுக்கு விண்ணப்பிக்க நீங்கள் முடிவு செய்யின் புகுபதிகை (லாகின்-உள்நுழைக) செய்து கோரிக்கைகளை இங்கே அனுப்பவும். நாங்கள் உங்களது விண்ணப்பத்தின் நிலையை விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்.