பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளியைக் குறைப்பதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) மற்றும் புதிய தொழில் நிறுவனங்களின் பங்கேற்பில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்துறை உற்பத்தியை ஊக்குவிக்கும் பொதுவான சோதனை மையங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) திட்டமிட்டுள்ளது. அவை தொழிற்சாலைகளுக்கு எளிதான அணுகலை வழங்கும், இதனால் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் சோதனைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முடியும்.