உற்பத்தி தேவைகள்

உற்பத்தி தேவைகள்

வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் (A&D) உற்பத்தி மேம்பாடு மற்றும் உற்பத்தி துறையிலுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் பயனாளர்களுக்கு TNDIC சந்திப்பிற்கான இடத்தை வழங்குகிறது. குறைந்த விலையில் சிறந்த தரத்தை வழங்கக்கூடிய, எங்களிடம் பதிவு செய்துள்ள அதிக எண்ணிக்கையிலான உற்பத்தியாளர்களை அணுகுவதற்கான தளத்தை தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் (TNDIC) வழங்குகிறது.

உங்கள் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்ய புகுபதிகை செய்க,