(ஸ்டார்ட்அப் இன்குபேஷன்)

தொடக்கநிலை நிறுவன அடைகாப்பு (ஸ்டார்ட்அப் இன்குபேஷன்)

TANDIC தமிழ்நாட்டிலிருந்து செயல்படும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. மேலும், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் தொடக்கநிலை நிறுவனங்கள் வளர்வதற்கு முக்கிய வசதிகளான அடைகாப்பு (இன்குபேஷன்), சந்தைப்படுத்துதல் மற்றும் பல அம்ச வசதிகளை வழங்குகிறது.

நீங்கள் தொடக்கநிலை நிறுவனமெனில், முதலீட்டாளர்கள் உடன் இணையவும், பொருள் வடிவமைப்பு, உற்பத்தி ஆகியவற்றில் உதவி கேட்கவும் தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை (ஏ & டி) புரட்சியில் ஒரு அங்கமாகவும் இருக்க விரும்பினால் மேலும் தேடாமல், இங்கே பதிவு செய்யவும்.

Startup Incubation