About Us

தமிழ்நாட்டின் சிறப்புகள்

தமிழ்நாடு, நாட்டிலேயே மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மாநிலமாகும். கடந்த பத்தாண்டு காலங்களில் அற்புதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியான தமிழகம், அதன் அமைவிடம், வணிக நட்பு சூழல், சிறந்த வர்த்தக உள்கட்டமைப்பு வசதிகள், சாதகமான தொழில்துறை சூழல் அமைப்பு ஆகியவற்றின் காரணமாக முதலீட்டிற்கு மிகவும் விரும்பப்படும் இடமாகிறது.

தேசத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது

  • நல்ல நிர்வாக குறியீடு.
  • இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள்.
  • வருடந்தோரும் அதிக திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்குதல்
  • இந்தியாவில் அதிக அளவு சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
  • இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி மையம்
  • NITI ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்கு 2020-21.
  • கல்வியில் மேன்மையுறல்
  • மார்ச் 2018 இன் ஃப்ரோஸ்ட் மற்றும் சல்லிவன் (Frost and Sullivan Report) அறிக்கையின்படி பொருளாதார வளர்ச்சிக் குறியீடு 2017

 

 
 
 
Highlights

தொழில்துறைகள்

தமிழ்நாட்டின் சிறந்த இணைப்புமை

மாநிலமானது உள்நாடு மற்றும் வெளிநாடு ரீதியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. 4 சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் 4 துறைமுகங்களுடன் இது கிழக்கு மற்றும் மேற்கிற்கு நுழைவாயிலாக உள்ளது.
சாலைகள்
28 தேசிய நெடுஞ்சாலைகள்
2,50,000+ KM
இரயில்வே
4 ரயில்வே கோட்டங்கள்
4,181 KM ரயில்வே நெட்வொர்க்
விமான
4 சர்வதேச விமான நிலையங்கள்
170 Direct Flights to 19 Countries
2 Domestic airports
துறைமுகங்கள்
3 முக்கிய துறைமுகங்கள்
Capacity of 150 Million Tonnes

மனித மூலதனம் கிடைக்கும் தன்மை

பெரிய தொழில்துறை தளம்

நாட்டிலேயே தமிழ்நாடுதான் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது மற்றும் விண்வெளித் துறைக்கான பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு ஆரோக்கியமான விநியோகச் சங்கிலியை கொண்டுள்ளது. தமிழ்நாடு மாநிலம் முழுவதும் ஒரே சீரான முறையில் பல்வேறு வகைத் தொழிற்தொகுப்புகளை உருவாக்கியுள்ளது.

பெல் , ஆயுத தொழிற்சாலை வாரியம், பெல் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களான டி. வி. எஸ், எல். எம். டபிள்யூ மற்றும் சிம்ப்சன்ஸ் (BHEL, Ordnance Factory Board, BEL and private industries such as TVS, LMW and Simpsons) போன்ற பல பெரும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழகம் பத்தாண்டுகளுக்கு மேலாக, சிறந்த தளமாகத் திகழ்ந்து வருகின்றது. தமிழ்நாடு, நாட்டின் பெரும் தானியங்கி வாகன உற்பத்தி மற்றும் தகவல் தொழில் நுட்பவியல், நிதி, மின்னியல்/ மிண்ணனுவியல் உற்பத்தி மையமாக விளங்குகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் 2-வது இடம்

$0B

இந்தியாவில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளன.

0 L

அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு

0 L

தொழிற்பேட்டைகள்

0

மின் உபரி மாநிலம்

0 GW