கோயம்புத்தூர்

Nodes

கோயம்புத்தூர்

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் கோவை. கோயம்புத்தூர் மாவட்டம் தொழில்முனைவோரின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அதன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) பிரிவுகளும் கல்வி நிறுவனங்களும் மாவட்டத்தை பெரிய பொறியியல் மையமாக வளரவைத்துள்ளன.

இம்மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் நல்ல வானிலை நிலவுகிறது. ஜவுளி, தகவல் தொழில்நுட்பம், பொறியியல் போன்ற துறைகளில் இம்மாவட்டம் பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. இந்த மாவட்டம் அதிக எண்ணிக்கையிலான குழாய்கள் (பம்புகள்) மற்றும் மாவு அரைப்பான்களை உற்பத்தி செய்கிறது. இம்மாவட்டத்தில் எல்&டி, ஏரோஸ்பேஸ் மற்றும் ஏவுகணை பிரிவு, லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ், ரூட்ஸ் மற்றும் யுடிசி ஏரோஸ்பேஸ் (L&T Aerospace and Missile division, Lakshmi Machine works, Roots and UTC Aerospace) போன்ற நிறுவனங்கள் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் முன்னணியில் உள்ளன.

இணைப்பு

சாலைகள்
சாலைகள்
இரயில்வே
கோயம்புத்தூர் ரயில் நிலையங்கள்
விமான
கோவை சர்வதேச விமான நிலையம்
துறைமுகங்கள்
சென்னை துறைமுகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகம்

கல்வி நிறுவனங்கள்