தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ), புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, சிறு தொழில் நிறுவனங்கள் தொழில் அமைக்க, பொருளாதார ரீதியாக சாத்தியமற்ற, மேம்பட்ட மற்றும் நேர்த்தியான உற்பத்தி சாதனங்களை, நியாயமான பயனீட்டாளர் கட்டணத்தில் வழங்குவதற்காக பொது வசதி மையத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.